Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேயர் பிரியா FUNNYயாக நடந்து கொள்கிறார் – அமைச்சர் விமர்சனம்!

மேயர் பிரியா FUNNYயாக நடந்து கொள்கிறார் அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்

MLA குழந்தையை கூட கொஞ்சம் முடியாத அளவிற்கு மனிதநேயம் இல்லாதவராக இருக்கிறார் பிரியா அமைச்சர் வேதனை

திரையிலும் அரசியலிலும் ஹீரோ முதலமைச்சர் விஜய் தான் அதனை விமர்சனம் செய்யும் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் ஜீரோ அமைச்சர் விமர்சனம்

முதலமைச்சர் எடுத்த முன்னெடுப்பினால் தான் ஜிஎஸ்டி விகிதம் அதிகரித்து உள்ளது கடந்த ஆட்சியை விட ஜிஎஸ்டி விகிதம் உயர்ந்து உள்ளது அமைச்சர் பெருமிதம்

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் மழைக்கால முன்னெடுப்புக்களில்

தவெக கட்சி நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்

ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன்

முரசு புயல் தாக்கத்தினால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது

அதன் அடிப்படையில் ஆர் கே நகரில் மழைக்காலத்தில் பணியாற்றக்கூடிய கழக
நிர்வாகிகளை சந்தித்து

வார்டு பகுதிகளில் நடந்து சென்று மக்களை சந்தித்து விசாரிக்க வேண்டும்

வார்டு பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும்

முரசு புயல் தாக்கத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் கூறினோம்

தீபாவளிக்கு முன்னிட்டு அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து வாழ்த்துக்கள் கூறியிருக்கின்றோம்

ராஜ்மோகன் லயோலா மணி கூறிய கருத்துக்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்

எந்த கண்ணோட்டத்தில் அவர்கள் பேசியிருந்தார்கள் என்றால் அதற்கு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள்

ஜிஎஸ்டி பொருத்தவரை கடந்த மாதங்களில் சரிவிலிருந்து இப்பொழுது பிளஸ் ஆக உயர்ந்துள்ளது

3.2 அக்டோபர் மாதம் உயர்வை சந்தித்துள்ளது

இதற்கு முதலமைச்சர் முயற்சி மட்டுமே சாத்தியமாகியுள்ளது

எல்லாத்துக்கும் நேரம் வேண்டும் என்று கூறுவார்கள் அந்த நேரத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்

கடந்த ஆட்சியில் நவம்பர் மாதம் இதே சரிவில்தான் இருந்தது

ஆனால் கடந்த மூன்று மாத சரிவு வைத்துக் கண்டு முன்னேற்றம் இல்லை முன்னேற்றம் இல்லை என்று கூறினார்கள்

அதோட தீர்வு தேர்ச்சி நிலை இன்று வந்துவிட்டது

ஜிஎஸ்டி உயர்வு சதவீதம் நாங்கள் காட்டி இருக்கிறோம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

முதலமைச்சர் எடுத்த அனைத்து முயற்சிகளும் முன்னெடுப்புகளுக்கும் இன்று தீர்வு கிடைத்து விட்டது இதனை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை

யாரு ஜீரோ யார் ஹீரோ என்று எல்லாருக்கும் தெரியும்

தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான் ஹீரோ இது எல்லாருக்குமே தெரியும்

சினிமா துறையாக இருந்தாலும் சரி அரசியல் துறையாக இருந்தாலும் சரி ஹீரோவா காட்டிவிட்டார்

ஜீரோ என்று கூறுபவர்கள் அவர்களை ஜீரோவாக இருக்கிறார்கள்

முதலமைச்சர் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் என்ற ஊருக்கே தெரியும்

ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே மக்கள் எப்படி வந்து விடுகிறார்கள்

மேயர் பிரியா சொல்வது FUNNY யாக இருக்கிறது

மேயருடைய பதவிக்கு அவர் கூறுவது அழகல்ல

ஒரு மணி நேரத்திற்கு முன்பு புரோட்டா கால் படி அனைத்தையும் தகவல் கூறி தான் இருப்பார்கள்

ஏதோ கூற வேண்டும் என்பதற்காக நேயர் பிரியா கூறுகிறார்

குழந்தை என்றாலே மிகவும் சந்தோஷமான விஷயம்

யார் குழந்தையாக இருந்தாலும் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது அனைவரது வழக்கம்.

ஆனால் மேயர் பிரியா குழந்தையை கூட கொஞ்சாமல் முகத்தை திருப்புவது மனிதநேயம் இல்லாமல் இருப்பதை காட்டுகிறது என ஆதங்கத்தை தெரிவித்தார்

error: Content is protected !!