Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

அதிமுக ஆட்சியில் 2001 முதல் 2006 வரை வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட 20 ஆண்டுகால வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆரம்பத்தில் ரூ.4.90 கோடி எனக் கூறப்பட்டுப் பின்னர் ரூ.2.08 கோடியாகக் குறைக்கப்பட்ட இவ்வழக்கில், நீதிபதி சுபாதேவி அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தார். தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் திமுக MLA-வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!