Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீமான் நிறைய நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்: அமைச்சர் வன்னிஅரசு

சீமான் நிறைய நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்: அமைச்சர் வன்னிஅரசு

வரும் இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக போட்டியிடுவதாக அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னிஅரசு, “சீமான் ஏற்கனவே ஆஹா ஓஹோ என பல நகைச்சுவைகளை செய்து கொண்டிருக்கிறார், அதில் இதுவும் ஒன்று” என நகைச்சுவையாக சிரித்தபடி விமர்சித்தார்.

error: Content is protected !!