Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறும்!

இந்தியா உலகின் நம்பர் 1 பொருளாதார நாடாக வரும் உருவெடுக்கும் என்று பிரபல US பொருளாதார நிபுணர் ஜெப்ரி டி.சாக்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து அவர், 2100-ம் ஆண்டுக்குள் சீனாவை விட, இந்தியாவின் மக்கள் தொகை 2 மடங்கு அதிகமாகும். இது இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். இச்சூழலில் சீனா-இந்தியா இருநாடுகளும் இணைந்து செயல்பட்டால் உலகின் பெரும் சக்தியாக உருவெடுக்கலாம் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!