கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியாணை விவகாரத்தில் அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளதா? என நீதிபதிகள் கேட்டதற்கு, அரசின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.
கரூர் துயரம்-தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்
