திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றக் காவலை நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நிலையில், அவரது நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகேஸின் நீதிமன்ற காவல் நவ.,18ம் தேதி வரை நீட்டிப்பு
