Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய ரயில்வேயில் 191 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு பிரிவுகளில் உள்ள 191 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தலைமை சட்ட உதவியாளர் மற்றும் இளநிலை மொழிபெயர்ப்பாளர் போன்ற முக்கிய பணியிடங்கள் அடங்கும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள், டிசம்பர் 6, 2026-க்குள் https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

error: Content is protected !!