Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வின்போது மின்தடை

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வின்போது மின்தடை

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வின்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தரப்பட்ட நிலையில் மின்தடை ஏற்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வுக்கு முன்னதாகவே ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடனே பழுதை சரி செய்யப்பட்டு 3 நிமிடங்களில் மின்இணைப்பு வழங்கப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!