Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்காவில் 548 பேரின் மரண தண்டனை ரத்து

அமெரிக்காவில் 548 பேரின் மரண தண்டனை ரத்து

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 548 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற ஆளுநர் கவின் நியூசம் முடிவு செய்துள்ளார். மரண தண்டனைக்கு எதிரான தனது கொள்கை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதற்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!