Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெம் வீரமணி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

ஜெம் வீரமணி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் வீரமணி மீதான 7 போக்சோ வழக்குகளில் காவல்துறை சார்பில் ஆஜராக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வழக்கறிஞர்கள் கே.ஆர்.சங்கரன், எம்.சந்தியா, சுவாமி சுப்ரமணியம் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீரமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!