Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட இஸ்ரேல் சுற்றுலா பயணி

இலங்கைக்குச் சுற்றுலா வந்த இஸ்ரேல் பயணி ஒருவர், அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டியைத் திடீரெனக் கடலில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதனை விளையாட்டாகவே செய்ததாகவும், அந்த வழிகாட்டி எவ்விதக் காயமுமின்றி நலமுடன் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் வெளிநாட்டுப் பயணியின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!