தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1,560 சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.13,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் ரூ.1,920 குறைந்துள்ளது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 குறைவு
