Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ரயில்வேயில் 1,265 பேருக்கு ஸ்டேஷன் மாஸ்டர் பணிகள் காத்திருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20 – 33-க்குள் இருக்க வேண்டும். வரும் 25ஆம் தேதிக்குள் rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். நடப்பு ஆண்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். பணியிடம், தேர்வுமுறை உள்ளிட்ட முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

error: Content is protected !!