Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்குவதாக அறிவிப்பு

திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!