தவெக MLA-க்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், அதுகுறித்து எவ்வித விசாரணையும் நடத்தாமல் அவர்களுக்கு தீபாவளி பரிசு அளித்து மகிழும் முதல்வர் விஜய் வெட்கி தலைகுனிய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சரே இப்படி செயல்படுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெட்கி தலைகுனியவேண்டும்: டிடிவி
