Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க CM-க்கு துணிச்சல் இல்லை”.. உதயநிதி

“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதும், கோரிக்கை வைத்தவரை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்படும் துணை சபாநாயகர் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?. Dummy CMக்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!