Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐபிஎல் அணிகள் உயர்வா? பிசிசிஐ செயலாளர் விளக்கம்

2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 12 ஆக உயர்த்த போவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு BCCI செயலாளர் தேவஜித் சைகியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து BCCI தரப்பில் எந்தவிதமான விவாதங்களும் நடத்தப்படவில்லை என்றும், தற்போது எங்களது முழுமையான கவனம் வரவிருக்கும் 2027 IPL தொடரை சிறப்பாக நடத்துவதில்தான் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!