மிதுன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சரியா.. சதியா…’ லிரிக்கல் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள நிலையில், இப்படம் வரும் டிச.11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. நிஜமாக நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜே.பி. நிர்மல் இசையமைத்துள்ளார். எம். சுகுமார், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது.
பேமிலி பாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
