Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் – பள்ளிக்கே சென்று அழைத்து வந்தார்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், தனது மகனைப் பள்ளிக்கு நேரில் சென்று சர்ப்ரைஸாக அழைத்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படப் பணிகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித், தனது மகனை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்கு திடீரெனச் சென்றதாகக் கூறப்படுகிறது.

எதிர்பாராத விதமாகத் தந்தை பள்ளிக்கு வந்தது மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அஜித் தனது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்ததாக வெளியான தகவல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!