தமிழ்நாட்டில் அடுத்த 5 முதல் 6 நாட்களுக்கு லேசான மழைக்கே வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். மேலும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறுமா என்பதை இப்போதே துல்லியமாகக் கணிக்க முடியாது என்றும், வானிலை மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கே வாய்ப்பு
