Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அறிமுகப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி பேர்ட்மேன் வரலாற்று சாதனை

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 33.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அறிமுக வீரர் மஹ்லி பியர்ட்மேன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 132 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, மிட்செல் மார்ஷின் அதிரடி அரைசதத்துடன் 23.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

error: Content is protected !!