Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதிய உயர்வு

தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000 ஆகவும், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வால், 8,741 கலை அறிவியல் மற்றும் 319 பொறியியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பயனடைவார்கள்.

error: Content is protected !!