பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஸ்ரீலீலா, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். நடிகை ஸ்ரீலீலாவின்

திருப்பதி கோயில் வருகை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
