Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதி இல்லை..திருமா.,

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதி இல்லை..திருமா.,

தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை இடஒதுக்கீட்டு சமூகங்களுக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை; அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!