வெடிகுண்டு மிரட்டலால் ஐதராபாத் சென்னை இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து, 192 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 198 பேர் அவசரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல்: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
