Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு

இந்திரா காந்தி குடும்பத்தினர் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதற்காக, நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் மீது இமாச்சலப்பிரதேச காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கேப்டன் அதுல் சர்மா அளித்த புகாரின் பேரில், சிம்லாவில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. நவம்பர் 10 அன்று ரனாவத் வெளியிட்ட பதிவுகள் இந்திரா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மரணம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!