Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணத்திற்கு மறுத்த காதலன்.. இளம்பெண் தற்கொலை

திருமணத்திற்கு மறுத்த காதலன்.. இளம்பெண் தற்கொலை

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் நதிவாடா கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (24), காவல்துறை பணியில் சேருவதற்காக தேர்வுக்கு தயாராகி வந்தார். இவரும் அனில் என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அனில், சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுஷ்மிதா, 18 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அனில் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!