Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்-டிடிவி

தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்-டிடிவி

தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று (நவ.16) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையின் குரலாக ஒலித்து, நாட்டு மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உலகறிய செய்யும் உன்னதமான பணியில் பத்திரிகையாளர்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சமூக பொறுப்புடன் பணியாற்றி வரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!