Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CRPF முகாமைத் தாக்கிய லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

CRPF முகாமைத் தாக்கிய லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நவ., 11ஆம் தேதி, சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். கிஷ்திவார் மாவட்டத்தில் போலீஸ் சிறப்புப்படை வீரர்களான பாபி சந்த், யஷ்பல் குமார் ஆகியோரை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் கொன்றனர். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் லத்தீப் பட், அவனது கூட்டாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களைத் தேடி வந்த நிலையில், குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லத்தீப் பட், அவனது கூட்டாளியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

error: Content is protected !!