மறைந்த மூத்த மகள் மீரா கல்லூரி செல்வதற்காக வாங்கிய 50-க்கும் மேற்பட்ட ஷூக்களை அணியாமலேயே சென்றுவிட்டதால், இனி தானும் செருப்பு அணியப் போவதில்லை என விஜய் ஆண்டனி முடிவெடுத்ததாக அவரது மனைவி பாத்திமா தெரிவித்துள்ளார். ‘அப்பா குட்டி’ திரைப்பட விழாவில் உருக்கமாகப் பேசிய அவர், மகள் கடைசியாக அணிந்திருந்த கைக்கடிகாரத்தை மட்டுமே விஜய் ஆண்டனி தற்போது வரை பயன்படுத்தி வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி செருப்பு அணியாததன் பின்னணி
