Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாம்பரம் மாநகராட்சி: 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி: 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னை தாம்பரம் மாநகராட்சியின் 5-வது மண்டலத்தில், தங்களை வேறு மண்டலங்களுக்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய பணியிடத்திலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த திடீர் போராட்டத்தால் குப்பைகளைச் சேகரித்தல் மற்றும் தெருக்களைச் சுத்தம் செய்தல் போன்ற அத்தியாவசியப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

error: Content is protected !!