திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
