Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆயிரம் கிலோ CNG வாயு ஏற்றிச் சென்ற சிலிண்டரில் கசிவு- வாகன ஓட்டிகள் பதற்றம்

ஆயிரம் கிலோ CNG வாயு ஏற்றிச் சென்ற சிலிண்டரில் கசிவு- வாகன ஓட்டிகள் பதற்றம்

CNG பங்கிற்கு CNG கேஸ் ஏற்றிச் சென்ற சிலிண்டர் வாகனத்தில் இருந்து நேற்று இரவு கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

சாலையின் நடுவே அதிக சத்தத்துடன் கேஸ் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.

பூவிருந்தவல்லி அருகே கூடப்பாக்கத்தில் உள்ள டொரண்ட் கேஸ் கிடங்கில் இருந்து மதுரவாயலில் உள்ள CNG பங்கிற்கு சென்ற போது பூவிருந்தவல்லியில் கேஸ் கசிவு ஏற்பட்டது.

சாலை முழுவதும் வெண்புகையுடம் கேஸ் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது

சிலிண்டர் ஏற்றி வந்த ஓட்டுநர் தைரியமாக வால்வுகளை மூடியதால் தீ விபத்து ஏற்படாமல் தவிற்கப்பட்டது.

சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள சிலிண்டர் வாகனத்தை அப்புறப்படுத்த காவல்துறையினர் விரைந்துள்ளர்.

error: Content is protected !!