Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவ.27-ல் அம்பாசமுத்திரத்தில் சீமான் பொதுக்கூட்டம்!

நவ.27-ல் அம்பாசமுத்திரத்தில் சீமான் பொதுக்கூட்டம்!

அம்பாசமுத்திரம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீமான் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தலைமையில் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், தொகுதிப் பணிகளை ஒருங்கிணைக்க 132 பேர் கொண்ட குழுவையும் அமைத்து சீமான் அறிவித்துள்ளார். இதேபோல், நவம்பர் 26-ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் தமிழர் எழுச்சி நாள் விழாவும் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!