விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில், மதுபோதையில் இருந்த நண்பர்கள் 4 பேர் சேர்ந்து விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரின் தலையில் கல்லால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார், தலைமறைவான குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மதுபோதையில் இளைஞரை அடித்துக்கொன்ற 4 நண்பர்கள்-பரபரப்பு
