Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல மலையாள நடிகர் ராபின் வர்கீஸ் காலமானார்

மம்முட்டி நடித்த ‘ஜானி வாக்கர்’ திரைப்படத்தில் ‘ஷெல்லி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் ராபின் வர்கீஸ் (56), உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த இவர், ‘கொச்சின் கோரஸ்’ மிமிக்ரி குழுவின் மூலம் கலைத்துறையில் அறிமுகமாகி பின்னர் மலையாளம், கன்னட திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link