Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணுவப் பயிற்சியின்போது பீரங்கி சக்கரத்தில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு

ஹரியானாவில் நடைபெற்ற ராணுவப் போர் பயிற்சியின்போது, பீரங்கி சக்கரத்தில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் மொத்தம் 32 பீரங்கிகள் தீவிரப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, காற்றில் அதிகளவில் புழுதி கிளம்பியதால் ஓட்டுநரின் பார்வை மங்கியதே இந்தத் துயர விபத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link