Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பாகுபாடு- விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பாகுபாடு- விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் கீழ்வேளி அரசுப் பள்ளியில் இரு பிரிவு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பட்டியலின ஆசிரியர்களின் ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் ஆட்சியர் அலுவலகம் முன் விசிகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

error: Content is protected !!
Secret Link