Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் அளித்த மோசடி புகார்.. பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக வஹிதா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் தலைமறைவாகியுள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவரது வீடு பூட்டப்பட்டுள்ளதாகவும், செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link