Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து-5 வீரர்கள் உயிரிழப்பு!

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து-5 வீரர்கள் உயிரிழப்பு!

துருக்கி நாட்டின் அங்காராவில் வழக்கமான பயிற்சியின்போது ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

எஸ்கிசெஹிர் விமானப்படைத் தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக கூகர் ரக ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் துருக்கி ராணுவத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link