Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனியில் ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 12 குழந்தைகள் பாதிப்பு!

தேனி மாவட்டம், வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 12 பள்ளிக் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பகுதியில் விளைந்திருந்த காட்டு ஆமணக்கு விதைகளைப் பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாகச் சாப்பிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

error: Content is protected !!
Secret Link