Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை நீக்கம்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று (நவ.27) தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை தொடரும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link