Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை -பரபரப்பு

இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை -பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த சமீம் என்பவர் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியிருந்தார். இந்நிலையில், அவரை முன்விரோதம் காரணமாக ரவுடி முகேஷ் உள்ளிட்டோர் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த சமீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link