Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தம் ரூ.1,840 அதிகரித்துள்ளது.

காலையில் கிராமுக்கு ரூ.60-ம் சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.170-ம் சவரனுக்கு ரூ.1,360-ம் மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170கும் ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link