தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்களை உரிய முறையில் கணக்கெடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மழைப் பொழிவு குறைவாகப் பதிவான மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவும் அவர் ஆணையிட்டுள்ளார். மேலும், மழை பாதிப்புகள், பயிர்ச்சேதங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பயிர்ச்சேதங்களைக் கணக்கெடுக்க முதல்வர் விஜய் உத்தரவு
