Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தொழிலாளர் நல கூடுதல் ஆணையர்

ஜெயபாலன், தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் சித்தார்த், இணை ஆணையர்கள் டாக்டர் திவ்யநாதன், கோவிந்தன், உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!