Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் ஸ்ரீ மச்சரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….பெண்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை நடைப் பெற்றது. உலக அமைதி வேண்டியும், கொரோனா தாக்கத்திலிருந்து உலகம் விடுபட வேண்டியும் குத்து விளக்கு பூஜை நடைப் பெற்றது. சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு பூஜை செய்து வழிப் பட்டனர். பட விளக்கம்: குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!