Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ளது பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் தேரோட்டம்  வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கவிதா ராமு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!