Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைனில் பர்கர் ஆர்டர்…. ஆனால் வந்ததோ…. ராஷ்மிகா அதிர்ச்சி …வீடியோ…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் அல்லது வேடிக்கையான வீடியோக்களை வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பாகி உள்ளது. ஆன்லைன் மூலம் ராஷ்மிகா, பர்கர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், மணி நேர கண்ணாடி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பர்கரை ஆர்டர் செய்துவிட்டு அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து பார்சலை பிரித்தவர்

 

ஏமாற்றத்துடன், சற்று அதிர்ச்சியானார். மேலும் இதற்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!