புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட் ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…
